தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெறும் ப்ரா.., கீழே அது மட்டும்.., ஐயோ படுத்துறீங்களே திவ்யபாரதி – ஸ்தம்பித்த இணையவாசிகள்!!
அனு இம்மானுவேல்
தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல். தமிழில் நடித்தது இந்த இரண்டு படங்களில் தான் ஆனாலும் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் அனு.
தெலுங்கில் தான் இவருக்கு ஏக வரவேற்பு. நடிக்க வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். என்ன தான் இவரை பற்றிய வதந்திகள் வந்து கொண்டே இருந்தாலும் அதனை கண்டுகொள்ளவே மாட்டார் அனு இம்மானுவேல்.
தமிழில் எப்படியாவது விஜய் உடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான் ஆசையாம். இந்நிலையில் தான் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இப்பொழுது இடுப்பழகு Structure என அனைத்தையும் காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்