திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார்.., அவரே கூறிய உண்மை காரணம்!

0
திடீரென மதம் மாறிய வனிதா விஜயகுமார்.., அவரே கூறிய உண்மை காரணம்!

எப்பொழுதும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பும் நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவரின் சொந்த வாழ்க்கை உள்பட அனைத்தும் நெட்டிசன்களின் பேச்சு பொருளாகும் ஒன்று. வனிதா மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பாலையும் குடிகாரர் என கண்டபடி திட்டி விவகாரத்து செய்தார்.

மேலும் இவர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டும் வெளியேறினார். இந்நிலையில் தற்போது இவர் திடீரென மதம் மாறி உள்ளார். அதாவது வனிதா புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.

அப்பப்பா.., என்ன ஒரு Structure.., அனு இம்மானுவேலை இன்ச் இன்ச்சாக ரசிக்கும் இளவட்டங்கள்!!

மேலும் அதற்கான காரணத்தையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழவே புத்த மதத்தை பின்பற்ற ஆரம்பித்ததாக கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here