தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி, அபி டெய்லர் போன்ற முக்கிய சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் வெள்ளித்திரையிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற விஷ்ணு விஷாலின் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மீண்டும் சினிமா துறைக்கு சீரியல்களின் மூலம் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கவர்ச்சிக்கும் எப்போதும் ரேஷ்மா நோ சொல்ல மாட்டார்.
தற்போது உள்ளாடை வெளியே தெரிய மிதமிஞ்சிய கவர்ச்சியில் நடத்தப்பட்டிருக்கும் இவரின் போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்