ஆண் குழந்தைக்கு தாயான ஆலியா மானசா – மகனை பாசத்துடன் ஏந்தும் சஞ்சீவ்! வெளியான க்யூட் புகைப்படம்!!

0
ஆண் குழந்தைக்கு தாயான ஆலியா மானசா - மகனை பாசத்துடன் ஏந்தும் சஞ்சீவ்! வெளியான க்யூட் புகைப்படம்!!
ஆண் குழந்தைக்கு தாயான ஆலியா மானசா - மகனை பாசத்துடன் ஏந்தும் சஞ்சீவ்! வெளியான க்யூட் புகைப்படம்!!

சின்னத் திரை உலகின், நட்சத்திர ஜோடிகளான ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதிக்கு, 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. சஞ்சீவ் தன் மகனை கையில் ஏந்திய போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில், நடித்து பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. சீரியலில் நடித்த போது இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும், திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆலியா மானசா, ராஜா ராணி 2 என்ற தொடரில் சந்தியாவாக நடித்து வருகிறார். இதைப்போல் சஞ்சீவ், கயல் என்ற சன் டிவி தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

இரண்டாவது முறையாக ஆலியா மானசா அண்மையில் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு விலகினார். இந்த நிலையில்,  அவருக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகனை சஞ்சீவ் கையில் ஏந்தும் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here