மாராப்பை இறக்கி விட்டு கண்டதையும் காட்டும் சாக்ஷி – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
இவ்வளவு அழக எங்க ஒளிச்சு வச்சு இருந்திங்க சாக்ஷி அகர்வால்.. Sturcture பார்த்து Flop ஆன ரசிகர்கள்!

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக திகழும் நடிகை சாக்ஷி அகர்வாலின், சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி காட்டும் சாக்ஷி:

நயன்தாரா, ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். காமெடியான கதாபாத்திரம் என்றாலும் இந்தப் படம், அவருக்கு ரீச் கொடுக்கவில்லை. இதனையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் கவினுடன் சேர்த்து வைத்து பேசப்பட்ட இவர் 40வது நாளிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் கவர்ச்சி போட்டோ ஷூட்டில் குதித்த இவர், திரை வாய்ப்பிற்காக படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அப்படியிருந்தும் இவருக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. இந்த நிலையில் இவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தயவுசெய்து இவங்களுக்கு யாராவது ஒரு படத்தையாவது கொடுங்கப்பா? என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here