தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இப்பொழுது காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சலி. ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு சில குடும்ப பிரச்சினை காரணமாக திரையுலகம் பக்கம் தலைகாட்ட முடியாமல் போனது.
பழசு எதையும் மறக்காத தளபதி விஜய் – நெருங்கிய நண்பர்களுடன் திடீர் சந்திப்பு!!
அதுவே அவருக்கு வினையாக முடிந்து விட்டது. இப்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த போது இயக்குனர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்த இவருக்கு இந்த நிலைமை என்றால் கவலைக்குரிய விஷயம் தான். தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பல புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களே திசை திருப்பி வருகிறார் அஞ்சலி. ஆனாலும் பட வாய்ப்பு கிடைத்த பாடில்லை. இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்