விஜய் டிவிக்கு டாட்டா காட்டி ஆர் ஜே வாக களமிறங்கிய சிவாங்கி – அப்போ அந்த நிகழ்ச்சி அவ்ளோதானா??

0
விஜய் டிவிக்கு டாட்டா காட்டி ஆர் ஜே வாக களமிறங்கிய சிவாங்கி - அப்போ அந்த நிகழ்ச்சி அவ்ளோதானா??
விஜய் டிவிக்கு டாட்டா காட்டி ஆர் ஜே வாக களமிறங்கிய சிவாங்கி - அப்போ அந்த நிகழ்ச்சி அவ்ளோதானா??

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி ரேடியோ சிட்டி எஃப்எம் நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்க சென்றபோது, ஆர் ஜே போல பேசி அசத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட கடவுளே.., பேண்ட் போட மறந்துடீங்களா அஞ்சலி.., புகைப்படத்தை பார்த்து மயங்கிய இளசுகள்!!

ஆர்ஜி சிவாங்கி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியவர் சிவாங்கி. இவர் இந்த நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பே, 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘அன்பாலே அழகும்’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு தான் பாடல்கள் பாடினாலும், இவருக்கு மிகப்பெரிய ஹிட் ஷோவாக அமைந்தது குக் வித் கோமாளி தான். அதன் இரண்டு சீசன்களில் கோமாளியாக கலக்கியவர், தற்போது இதன் மூன்றாவது சீசனிலும் மாஸ் காட்டி வருகிறார்.

விஜய் டிவிக்கு டாட்டா காட்டி ஆர் ஜே வாக களமிறங்கிய சிவாங்கி - அப்போ அந்த நிகழ்ச்சி அவ்ளோதானா??
விஜய் டிவிக்கு டாட்டா காட்டி ஆர் ஜே வாக களமிறங்கிய சிவாங்கி – அப்போ அந்த நிகழ்ச்சி அவ்ளோதானா??

இதிலும் குறிப்பாக இரண்டாவது சீசனில், அஸ்வின் சிவாங்கி ஜோடி என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். இந்த நிலையில், ரேடியோ சிட்டி எப்எம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது இவர் ஆர்ஜே போன்று பேசிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரேடியோ சிட்டி எஃப் எம் ஆர் ஜேவான பரத், சிவாங்கி குறித்து அறிவிக்கும் போது, இவங்க வெறும் கெஸ்ட் அல்ல, ரேடியோ சிட்டியின் ஆர் ஜே வாக மாறி விட்டார் என்று அவர் குறித்து பெருமையாக பேசியுள்ளார். இவர் ஆர் ஜே வாக பேசி அசத்திய அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here