தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை ராசி கன்னா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்டி டிரௌசர்.. குட்டி பிரா.. அலங்கோலமாக கையை தூக்கி இம்சைபடுத்திய யாஷிகா ஆனந்த்!!
நடிகை ராசி கண்ணா:
தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து கொண்டு இருப்பவர் நடிகை ராசி கன்னா. பாலிவுட்டில் மதராஸ் கஃபே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து நிறைய தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வெற்றி நடை போட்டு வருகிறார். தமிழில் முதன் முதலாக இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோருடன் நடித்து விட்டார். தற்போது திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாகவும், சர்தார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து தன்னை பிஸியாக வைத்து உள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். அவரின் ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் இவரை வர்ணிக்கும் வண்ணம் செய்து வருவார்.தற்போது கருப்பு நிற சேலையை அரைகுறையாக காட்டி ஒரு போட்டோஷூட் எடுத்து உள்ளார். மேலும் அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் பதிவு செய்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்