தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
ஐயா படத்தில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இப்பொழுது முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வருபவர் தான் நயன்தாரா. பல சிக்கல், சர்ச்சைகளை தாண்டி தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
ஆரம்பத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இப்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களும் ஹிட் அடித்து வசூலை குவித்து விடுகிறது.
மேலும் விக்னேஷ் சிவனும் இவரும் காதலித்து வருவது நாம் அனைவர்க்கும் தெரியும். இந்நிலையில் தான் தற்போது அவரது வித்தியசான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்