பிரபல முன்னணி நடிகையான கிரண் ரத்தோட் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.
கிரண்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் கலக்கி வருபவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதற்கு காரணம் இவரது படங்கள் அனைத்திலுமே அவர் காட்டிய கவர்ச்சிதான். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
அது மட்டும் இல்லாமல் திருமலை படத்தில் விஜய் உடன் இணைந்து ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருப்பார். இப்பொழுது தொடர்ந்து பல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்