மலையுச்சியில் அரைகுறையுமாக உட்காந்திருந்த நடிகை பிரியா பவானி சங்கர்.. தீயாய் பரவும் டூர் புகைப்படங்கள்!!

0
சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன், வாணி போஜன் வரிசையில் இடம் பிடிப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சினிமாவில் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது.

இதனால் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்தது. மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், ஒ மணப்பெண்ணே, Blood money ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார். இவரின் இந்த புகழால் தற்போது டோலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தான் சுற்றுலா செல்லும்போது எடுத்துக்கொண்ட தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மலையுச்சியில் உட்காந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here