தமிழ் நாட்டு பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் தமிழ் தாண்டி மெண்டல் மதிலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டிலும் காலெடுத்து வைத்தார்.
தமிழில் இவர் நடித்த டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது. தெலுங்கிலும் இவர் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்ததால் அங்கும் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கிளாமரிலும் வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் ஒரு கிளாமர் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் நிவேதா இவ்வளவு கவர்ச்சி காட்டுவாரா என ரசிகர்களே ஷாக்கில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்