விறுவிறுப்பாக தொடங்கிய அஜித் 61 படத்தின் ஷூட்டிங் பணிகள் – அப்டேட் கேட்டு துள்ளி குதித்த ரசிகர்கள்!!

0
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித், நடிப்பில் உருவாக உள்ள 61 வது படத்தின் ஷூட்டிங்காக தற்காலிக செட் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

பணிகள் துவக்கம் :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, மிகப் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது, இவர் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா பரவலால், தற்போது தள்ளிப் போயுள்ளது. விரைவில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு முறை, இயக்குனர் வினோத் உடன் பணியாற்றிய அஜித், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், AK 61 படத்தின் ஷூட்டிங் பணிகளுக்காக  செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அதற்காக, ஹைதராபாத் பகுதியில் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விட்டதாக கூறி, நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here