பலரின் விருப்பமான நட்சத்திர தம்பதிகளாக விளங்கியவர்கள் சமந்தா – நாக சைதன்யா ஜோடி. சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். தற்போது இருவரும் தங்கள் சினிமா வாழ்க்கையில் முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பொலிவிழந்து வாடி போன கீர்த்தி சுரேஷ் – அவரே வெளியிட்ட பதிவு!!
தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சமந்தா பற்றி பிரபல பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது சினிமாவில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நாக சைதன்யா சிறிதும் யோசிக்காமல் சமந்தா என பதில் அளித்துள்ளார்.
நாக சைதன்யா வேறு ஹீரோயின் பெயரையே கூறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தன் முன்னாள் மனைவியின் பெயரை கூறியது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் 10 வருட காதலை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்