சேலையில் சைடு இடுப்பை திறந்து காட்டும் ஐஸ்வர்யா மேனன் – திணறி நின்ற இளசுகள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரை நடிகையாக இருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். இப்பொழுது அவர் தனது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுதான் மூலம் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார்.

ஆனால் அதன் பிறகு தான் தமிழில் அவருக்கு நான் சிரித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக நடித்த படமும் அதுதான். அதன் பிறகு லாக்டவுன் போடப்பட்டதால் வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வந்தார். அப்பொழுதுதான் அவர் கையில் எடுத்த ஆயுதம் போட்டோஷூட்.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இப்பொழுது சேலையில் கூடுதல் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here