தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராசி கன்னா
தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு லக் அடித்த விதமாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் அவர் நடித்த படங்களை விறல் விட்டே எண்ணி விடலாம். ஆனாலும் தமிழில் இவருக்கு மவுசு அதிகம். இப்படி இருக்க இப்பொழுது தொடர்ந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்