சிவப்பு சேலையில் மாராப்பை இறக்கி விட்ட அனு இம்மானுவேல் – பிரஷரில் துடிக்கும் ரசிகர்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல். தெலுங்கில் தான் இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததற்கு பிறகு அவருக்கு மேலும் தமிழ் திரையில் அங்கீகாரம் கிடைத்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் சேலை கட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here