கடற்கரையில் புது அவதாரம் எடுத்த பிக் பாஸ் ஷெரின்.. பட சான்ஸ்க்காக என்னன்ன செய்ய வேண்டியதா இருக்கு!!

0
இவ்வளவு கவர்ச்சி நாடு தாங்காது மா.. வெறும் பிராவில் படுத்து போஸ் கொடுத்த நடிகை ஷெரின்!!

தமிழில் துள்ளுவதோ இளமை, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களின் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஷெரின். சில காலமே தமிழ் சினிமாவில் இவரின் மார்க்கெட் நீடித்தது.

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் காண முடிந்தது. அந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின் பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வேறு வழியின்றி பிற நடிகைகள் போலவே இவரும் போட்டோ ஷூட்டில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது கடற்கரையில் வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here