விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வில்லியாக நடித்து வரும் பரீனா தனது குடும்பத்துடன், ரோம் நகர உடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோ செம வைரலாகி வருகிறது.
பங்கம் பண்ணிய பரீனா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில், கண்ணம்மாவை வச்சு செய்யும் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா.
பிரசவத்திற்காக இந்த சீரியலை விட்டு விலகிய இவர், அண்மையில் மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை தெறிக்க விட்டார். இதனை அடுத்து, அவர் தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் சேர்ந்து ரோம் நகர உடையணிந்து நடத்திய போட்டோ ஷூட் மிகவும் வைரல் ஆகியுள்ளது.
அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், வாழ்த்துக்கள் ரோம் நகர அரச வாரிசுகளே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்