கர்லாக்கட்டை காலால் கரும்பை முறிக்கும் சாக்ஷி அகர்வால் – சரியான நாட்டுக்கட்டை தான் போங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் களம் இறங்கிய சாக்ஷி அகர்வால், தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்க பெண்ணாக சாக்ஷி :

மாடலிங் துறையில் மிகச்சிறந்த மாடலாக விளங்கி வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ஆர்தியன், கா கா கா மற்றும் கபாலி ஆகிய படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி பிரபல நடிகையாக மாறினார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவார்.

அதில் எடுக்கப்பட்ட கவர்ச்சி நிறைந்த போட்டோக்களை, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, எப்போதும் ரசிகர்களை என்ஜாய் நிலையில் வைத்திருப்பார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை  கோலாகலமாக கொண்டாடிய இவர், கரும்பை தனது முழங்காலால்  ஒடித்து சிங்கப் பெண்ணாக மாஸ் காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த போட்டோவிற்கு லைக்குகளை  அள்ளித் தெளித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here