சூரிய ஒளியில் எசக்கு பிசக்காக போஸ் கொடுத்த நடிகை கிரண் – இம்சைப்படும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் கிரண் தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏற்கனவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அனைத்து படங்களிலுமே இவர் காட்டும் கவர்ச்சி எல்லை இல்லாமல் போனது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்படி இருக்க இப்பொழுது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here