டிரௌசர் கூட அணியாமல் சட்டையால் உடலை மறைத்த வேதிகா – கிறங்கி தவித்த ரசிகர்கள்!!

0

ரசிகர்களை கிறங்கடிக்கும் நோக்கில் நடிகை வேதிகா ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது எட்டுத்திக்கும் பரவி கொண்டிருக்கிறது.

வேதிகா:

நடிகை வேதிகா தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அர்ஜூனுடன் இணைந்து நடித்த மதராசி என்னும் திரைப்படத்தின் மூலமாகவே வேதிகா திரையுலகில் புகுந்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து பரதேசி, காவியத்தலைவன், சிவலிங்கா, காஞ்சனா 3 ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது ஒரு புகைப்படத்தை வேதிகா தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டிரௌசர் போடாமல் மேலாடையை மட்டும் இழுத்து உடலை மறைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலை பக்கங்களில் காட்டு தீ போல பரவி கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here