படுக்கையறையில் தம்மாத்துண்டு உடையில் துள்ளும் பூனம் பாஜ்வா – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா தற்போது தம்மாத்தூண்டு உடையில் செய்யும் சில்மிஷங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தெலுங்கில் வெளியான ‘மோடாடி சினிமா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு தமிழில் சேவல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றியை தழுவியதால் இவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. நாளடைவில் இரண்டாவது நாயகியாகவும் உருவெடுக்க ஆரம்பித்தார்.

இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here