விஜய் சேதுபதியுடன் படுக்கையில் இருக்கும் சமந்தா.. இயக்குனர் லீக் செய்த புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்மில்லாமல் வில்லனாகவும் பல படங்களில் விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமந்தாவை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. விவகாரத்திற்கு பின்னர் தன் கேரியரில் பல முக்கிய முடிவுகளை சமந்தா எடுத்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் லேட்டஸ்ட் கிளிக்குகளை இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தாவும் விஜய் சேதுபதியும் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து அப்போ நயன்தாரா செகண்ட் ஹீரோயினா என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். மேலும் படுக்கையில் இவர்கள் இருவரும் இருக்கும் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here