பாலிவுட் ஹீரோயின் ஆன கிரண் தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கியதன் மூலம் தென்னிந்தியாவிற்குள் நுழைந்தார். தமிழில் இவர் முதலில் நடித்த படம் ஜெமினி தான். பின்னர் தான் இவருக்கு வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் தன் கேரியரை தொடங்கிய புதிதில் இருந்தே கவர்ச்சியில் உச்சத்தை தொட்டு வந்தார். இதன் மூலம் ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. ஆனால் சில வருடங்களிலேயே அனைத்து சான்ஸும் கம்மி ஆக இன்ஸ்டா மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் கிரண்.
அரைகுறை ஆடையில் தொடர்ந்து தன் போட்டோக்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வந்தார். இந்நிலையில் பப் ஒன்றில் குடித்துவிட்டு ஆடும் வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார். இது பலரின் எதிர்ப்பை பெற்றுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்