உள்ளாடை அணியாமல் நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படம்.. நீங்களா இது – அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0

போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் ஜீவாவுடன் ஜோடி போட்டு கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இணைந்தார். இவருக்கு புகழ் அதிகரிக்க சர்ச்சைகளும் அதிகரித்தது. சில காலம் சினிமாவில் இருந்து விலகிவிட்டு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது யோகி பாபுவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் கிளாமர் தூக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here