கோலிவுட்டில் பேட்ட என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் டாப் நாயகிகளின் பட்டியலில் இவரும் இணைந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பின்னர் இவருக்கு தனுஷின் 43 வது படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். இந்நிலையில் மாளவிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இவரின் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காலில் மெட்டி அணிந்து மணப்பெண் போல் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
எந்த படத்தின் ஷூட்டிங் காட்சியும் அது இல்லை, இருப்பினும் மாளவிகா இவ்வாறு மணப்பெண் கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது இவருக்கு திருமணம் முடிந்து விட்டதா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. சில ரசிகர்கள் இது அவர் ஒரு பேஷனுக்காக மட்டுமே அணிந்துள்ளார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்