தன் ரியல் குடும்பத்தோடு சேர்ந்து கும்மாளம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – Life-அ என்ஜாய் பண்றீங்க போலயே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கும்மாளம் போட்ட தனம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது அண்ணியாக மாஸ் காட்டி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடும் இவர், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன், அதாவது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சேர்ந்து காமெடியான வசனத்திற்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இது அதிக பார்வையாளர்களை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here