பேண்ட் போடாமல் பால்கனியில் உட்காந்து அதிர்ச்சி அளித்த அமலா பால்… ஷாக் ஆன நெட்டிசன்கள்!!

0
amalapaul
amalapaul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சர்ச்சை நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவரின் முதல் படத்திலேயே இந்த கதைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதை தொடர்ந்து மைனா படத்தில் அமலா நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்படம் நன்றாகவே அமலா பாலின் மார்க்கெட்டை உயர்த்தி விட்டது. இதனால் சிறிது காலத்திலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்று முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டார். ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் தான் இவருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது.

மேலும் இவர் பொதுவாகவே தன் லேட்டஸ்ட் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வதில் அதிக ஆர்வம் உடையவர். அந்த வகையில் பால்கனியில் பேண்ட் போடாமல் இவர் புது போட்டோ சூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here