சினிமாவில் இருந்து மார்க்கெட் பறிபோய் திடீரென காணாமல் போன நடிகைகள் பலர். ஆனால் தானாகவே சினிமாவில் இருந்து பிரேக் விட்டு தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் தனக்கு உண்டான மன அழுத்தம் காரணமாக சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் அதே மவுசுடன் தற்போது நாயகியாக வலம் வருகிறார்.
மேலும் பிசாசு 2, மாளிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பொதுவாகவே ஆண்ட்ரியா வெளியிடும் போட்டோக்களில் புதுமை அதிகம் இருக்கும். தற்போது கேசுவல் லுக்கில் தனது காந்தகண் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுத்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்