விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவை மீண்டும் மூர்த்தி வீட்டிற்குள் சேர்த்து கொண்டார். இதனால் குடும்பமே சந்தோசத்தில் உள்ளது. ஐஸ்வர்யா கண்ணன் ஜோடி ரூம் இல்லாமல் ஹாலில் தான் படுத்துள்ளனர்.
ஒரு பக்கம் ஹேமா தன்னுடைய ரூமை கேட்டு விடுவார்களோ என்று தினம் தினம் பயத்தில் உள்ளார். இப்படி இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஹாலில் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து உட்கார வைத்து முத்தம் கொடுக்க செல்ல அப்பொழுது மூர்த்தி அங்கு வந்து விட ஒரே சங்கட நிலைமை ஆகிறது.
இந்நிலையில் தான் மூர்த்தி தனத்திடம் நம் ரூம்மை அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று சொல்கிறார். தனமும் அவர்களை அழைத்து இனிமேல் அங்கு படுத்துக்கொள்ளும்படி சொல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்