தொடையை காட்டிக்கொண்டு நடுரோட்டிற்கு வந்த அஞ்சலி – அப்பப்பா.., என்ன தளுக்கு.., என்ன மினுக்கு..!!

0

பிரபல தமிழ் நடிகையான அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கருங்காலி, யுத்தம் செய், இரட்டை சுழி போன்ற படங்களில் நடித்து வந்தாலும் ஆரம்பகட்ட நடிகையாகவே இருந்தார்.

அதன் பிறகு தான் அவருக்கு அங்காடி தெரு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அஞ்சலியை தவிர வேறு யாரும் நடித்திருந்தால் இவ்வளவு ஹிட் அடித்திருக்குமா என்று சொல்ல முடியாது.

அந்த அளவிற்கு தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எங்கேயும் எப்போதும் படம் கூட அவருக்கு புகழை தேடி தந்தது.

இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here