அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா, சாமி சாமி ஆகிய பாடல்கள் நல்ல ஹிட் அடித்தன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
குறிப்பாக சொல்ல போனால் முழு படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகாவை விட சமந்தாவை பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் பேசிகொண்டுள்ளனர். டாப் லெவலில் இருக்கும் நடிகை இந்த அளவுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளது அனைவருக்கும் வியப்பே.
என்னதான் சர்ச்சைகள் கிளம்பினாலும் சமூகவலைத்தளங்களில் இப்பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனால் ராஷ்மிகாவை பெரிதளவில் யாரும் பேசவில்லை. புஷ்பா படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதால் அதிலாவது ராஷ்மிகா ஸ்கோர் செய்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்