கலர்ஸ் தமிழில் ஹீரோவாகும் விஜய் டிவி நடிகர் – TRPயை ஏத்த சரியான ஆளு தான்!!

0

சின்னத்திரையில் மக்களால் அதிக விரும்பப்படும் சீரியல்களை போட்டி போட்டு கொண்டு வழங்குவதில் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சிகளும் அடங்கும். சமீப காலமாக விஜய் டிவியில் நடிக்கும் பல நட்சத்திரங்கள் கலர்ஸ் தமிழ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது மற்றொரு முக்கிய நடிகரும் விஜய் டிவியில் இருந்து கலர்ஸ் தமிழ் தாவியுள்ளார். அதாவது சமீபத்தில் நிறைவடைந்த ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த ஷியாம் கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் தொடரில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே ஜோடி நம்பர் 1னில் இருந்தே ஷ்யாமிற்கு அதிக பெண் ரசிகைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாயகியாக ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் புகழ் நட்சத்திரா நடிக்கிறார். பலரும் இந்த புது காம்போவை காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here