பட்டம் போலே என்ற மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு இந்த வாய்ப்பின் பிறகு பிற மொழிகள் படங்களிலேயே அதிக வாய்ப்பு வந்தது. கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அப்போது தான் பேட்ட, மாஸ்டர் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் நடித்து முன்னணி நடிகைகளுக்கே ஆச்சரியத்தை கொடுத்தார். தற்போது தனுஷ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களிலும் கவர்ச்சி தாண்டவம் ஆடும். அந்த வகையில் முன்னழகை காட்டி தன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்