பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பை உதறி தள்ளிய பிரபல நடிகை – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய பிரபலம் ஒருவர் தட்டிக்கழித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி சில பல காரணங்களால் சீரியலை விட்டு விலகி விட்டார். அதற்கு பதிலாக தான் பிரபல மாடலான வினுஷா இதில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கண்ணம்மா கதாபாத்திரத்தில் 1 வருடத்திற்கு மேலாக ரோஷினியை வைத்து பார்த்து விட்டு இப்பொழுது வினுஷாவை அந்த இடத்தில் ஏற்றுக்கொள்ள பலராலும் முடியவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும் ரோஷினியின் ஜாடை அவருக்கு ஒத்து போவதால் ரசிகர்கள் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இருக்க இந்த ரோஷினி கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்தது அபி டைலர் சீரியலில் நடித்து வந்த ரேஷ்மாவை தான் ஒப்பந்தம் செய்ய கேட்டார்களாம். ஆனால் அவரால் இரண்டு சீரியல்களிலும் நடிக்க தன்னால் முடியாது என்று வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here