தமிழ் சினிமாவில் என் காதல் கண்மணி என்ற என்ற படத்தில் 1990 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகர் விக்ரம். பின்னர் தொடர்ந்து காவல் தெய்வம், மீரா, உல்லாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவரின் கேரியரிலேயே திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது இயக்குனர் பாலாவின் சேது படம் தான். அதில் கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியாகவே மாறி நடித்து இருப்பார்.
தற்போது இவரின் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் லேசான உடல்சோர்வு இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொண்ட நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்