பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து வரும் நிலையில் தற்போது இனி வரும் காட்சிகள் பற்றிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து ஒரே வீட்டில் தங்கியுள்ளதால் பல கலாட்டாக்கள் நடந்து வருகிறது. பாரதி கொஞ்சம் கூட கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
சௌந்தர்யாவும் எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்து விடலாம் என்று போராடி கொண்டுள்ளார். இப்படி இருக்க சீரியலில் புதுமுகமாக பிக் பாஸ் நிஷா என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் கோர்ட் ஆர்டர் படி இருவரையும் கண்காணிக்கும் விதத்தில் தான் நிஷாவின் கதாபாத்திரம் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி இருக்க தற்போது கண்ணம்மாவும் நிஷாவும் ஒரே வீட்டில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்றால் நிஷா கண்ணம்மாவின் வீட்டில் தான் தங்க போகிறாரா?? அல்லது அடிக்கடி பார்த்து விட்டு செல்வாரா?? அதாவது அடிக்கடி வந்து கண்காணித்து விட்டு செல்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்