குளித்து முடித்த மேக்கப்பில் வந்து நின்ற பார்வதி நாயர் – அவதிப்பட்டுப்போன இளசுகள்!!

0

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து தமிழில் கால் பதிதத்தவர் தான் பார்வதி நாயர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

மேலும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து விருதையும் தட்டி சென்றார்.

மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுவும் குளித்து முடித்த தோணியில் அவர் செய்திருக்கும் மேக்கப் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here