திருமண பந்தத்தில் இணையும் பாலிவுட் பிரபலங்கள் – ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டத்தில் ஹிந்தி சினிமா!!

0
ஆர்யன் ஷபானா வரிசையில் காதல் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களாக வலம் வரும் விக்கி கவுஷல் மற்றும் கேத்ரினா கைப் ஜோடிக்கு வருகிற 9ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமண ஜோடிகள்:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைஃப். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் திரை உலகத்தின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வந்தார். பல பிரபலங்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்கி கவுஷல் என்பவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் அந்த நட்சத்திர ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது திருமண பரிசாக,  கத்ரீனா கைஃப்புக்கு இவரின் முன்னாள் காதலர் சல்மான் கான் தனது பண்ணை வீட்டை பரிசளிப்பதாக கூறினார். இந்த நிலையில்,இந்த ஜோடி வருகிற 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெறும் இவர்களது திருமணத்தில், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மூன்று நாட்கள் திருவிழா போல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here