தனது 37 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான பிக்பாஸ் பிரபலம் – டுவிட்டர் பதிவால் வெடித்த சர்ச்சை!!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதி தனது 37 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதாக,அவரது டுவிட்டர் பதிவை வைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இரண்டாவது திருமணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் காஜல் பசுபதி. காஜல் ஏற்கனவே சாண்டி மாஸ்டரை காதலித்து கரம் பிடித்தார். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சாண்டி தற்போது டோரதி என்பவரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகி உள்ளார்.

இந்த நிலையில் காஜல் பசுபதி, ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். எட்டு மாதமாக Dmல பேசிட்டு இருந்தோம், நேத்து சொல்லிவிட்டேன் இன்று அக்சப்ட் செய்துவிட்டான். இது ட்விட்டர் லவ் என்று  பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் காதலிக்கிறார் எனவும் இரண்டாவது திருமணத்திற்கு ரெடி ஆகிவிட்டதாகவும் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here