பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். ஹிந்தி நடிகையான அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தையும் பிடித்திருந்தார். எல்லா படங்களிலும் இவரது கவர்ச்சி கொஞ்சம் கூட குறைந்திருக்காது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அது தான் இவரது இப்பொழுது வரை அனைவரையும் வெகுவாக லைக்ஸ் செய்ய வைத்தது. இப்படி இருக்க தற்போது அவர் அரை நிர்வாணமாக கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்