ராதிகாவை சுவற்றில் சாய்த்து கோபி முத்தம் கொடுப்பதை பார்த்து விடும் பாக்கயா – பாக்கியலட்சுமி காமெடி எடிட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எடிட் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வீட்டில் ஓரளவிற்கு எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் எழிலுக்கும் அமிர்தாவிற்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். மேலும் கோபி எப்பொழுது வீட்டில் மாட்டுவார் என்றும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இப்படி இருக்க தற்போது கோபி ராதிகாவை வைத்து பல எடிட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ராதிகாவிற்கு கோபி முத்தம் கொடுப்பது போன்றும் அதனை பாக்கியா மற்றும் இணையாவும் பார்த்து விடுவது போன்றும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here