சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்துள்ளவரின் வைரல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சுந்தரி நாயகியின் ஜோடி:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தனது கருப்பான தோற்றத்தையே தன்னுடைய சாதகமாக்கி ரசிகர்கள் மத்தியில் அழிக்க முடியாத இடத்தை பெற்றிருக்கிறார். அவரை திருமணம் செய்துள்ள நாயகன் கார்த்திக் இவரை பிடிக்காத காரணத்தால் அனு என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், நாயகி சுந்தரி சென்னையில் உள்ள ஐ ஏ எஸ் கோச்சிங் கிளாசில் சேர்ந்து படித்து வருகிறார். தற்போது இந்த தொடரில் ஜெய் என்ற பெயருடைய புதிய கதாபாத்திரம் அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இவர் சுந்தரியை புகழ்ந்து தள்ளும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்