கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்புக்கு அடிப்போடும் சரத்குமார் மூத்த மகள் – என்னென்ன பண்றாங்க பாருங்களே!!

0
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!
தனது 2வது மனைவியின், மூத்த கணவருடைய மகளுடன் இருக்கும் சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

தமிழில் முக்கிய நடிகையும் சரத்குமாரின்  மகளுமான வரலக்ஷ்மியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரலக்ஷ்மி

போடா போடி படத்தில்  நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் வரலக்ஷ்மி. பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் என்பதால் மட்டுமே  இவருக்கு வாய்ப்புகள்  கிடைக்கவில்லை. இவரின்  திறமைக்கும்  கிடைத்த  பரிசு  தான்  அது. தாரை தப்பட்டை  படத்தில் அவரது நடிப்பு முன்னணி நடிகைகளே  மிஞ்சும் அளவிற்கு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். நாயகியாக மட்டுமில்லாமல்  வில்லியாகவும் கால் பதித்து வருகிறார். இப்படி இருக்க அவர் குட்டியான  டிரவுசரில்  வெளியிட்டிருக்கும்  புகைப்படம்  ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here