பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நயன்தாரா. பல சர்ச்சைகள், பிரச்சனைகள் தாண்டி இந்த அளவிற்கு முன்னேறியுள்ள அவர் இப்பொழுது லேடி சூப்பர்ஸ்டாராக முன்னேறியுள்ளார்.
இப்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். இப்பொழுது அவரின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படி இருக்க தற்போது அவரின் ஹாட்டான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்