நம்ம விஷாலுக்கு இப்படி ஒரு மனசா?? சரோஜா தேவி வீட்டில் போய் என்ன பண்ணி இருக்காருன்னு பாருங்களே!!

0

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்த  நடிகர் விஷால் அவருடன் எடுத்து கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.

நடிகையை சந்தித்த விஷால்:

தமிழ் சினிமாவில் 80ஸ்களின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என்றழைப்படும் இவர், சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.”லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்” என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், இவர் தற்போதைய நடிகர்களுடன் நடித்து நடிப்பில் தனக்கென உள்ள இடத்தை தக்க வைத்துள்ளார்.  இவரை நேரில் அவருடைய இல்லத்தில் சந்தித்து நடிகர் விஷால் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்த போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ள இவர், சரோஜா தேவி அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக பரவி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here