கண்ணாடி சேலையில் அங்கங்களின் அளவை அளந்து காட்டும் ஐஸ்வர்யா – அம்மாடி.., எப்படி தினுசு தினுசா இருக்கு!!

0

பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தென்றல் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி அதன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். அப்பொழுது அவருக்கு 18 வயது தானாம். நடிக்கும் ஆசையில் திரைக்கு கால் எடுத்து வைத்தவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்படி இருக்கும்போதே அவர் திடீரென முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன இவர் தமிழில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நான் சிரித்தால் படத்தில் நடித்து பிரபலமானார். இப்பொழுது அவரின் சேலை கட்டிய புகைப்படத்தை பார்த்து பலரும் திணறிபோயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here