சிம்பு தன் சொந்த குரலில் பாடிய மாநாடு பாடல் வெளியீடு – யூடூயுப்பில் ட்ரெண்டிங்!!

0

நடிகர் சிம்பு வாய்ஸில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் Voice Of Unity என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் அதை கேட்டு ரசித்து வருகின்றனர்.

ஆர்வத்தில் ரசிகர்கள்:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவாகியுள்ள படம் மாநாடு.தீபாவளிக்கு ரிலீசாக வேண்டிய படம் எதிர்பாராத தடங்கல்களால் தள்ளி போனது. வருகிற நவம்பர் 25 ம் தேதி தியேட்டரில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இந்த படத்தில் நடிகர் சிம்பு பாடிய Voice Of Unity என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வாய்ஸில் உருவான பாடல் வெளியாகியிருப்பது விருந்தாக அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here