ஒட்டு துணி இல்லாமல் நான் நடிப்பேன் – ரஜினி பட நாயகி பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்!!!

0

ஹிந்தி திரைத்துறை மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பின்னர் இவருக்கு தமிழில் தோனி படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தார்.

 

மேலும் இவரின் கேரியரிலேயே திருப்பு முனை ஏற்படுத்திய படம் என்றால் அது சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் தான். தற்போது ஹிந்தியில் டாப் ஹீரோயின் ஆக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நிர்வாணமாக நடிப்பது பற்றி பேசியுள்ளார்.

அதாவது கதைக்கு நிர்வானமாக நடிப்பது கட்டாயம் தேவை என்றால் நான் நடிப்பேன். ஆனால் நிர்வாணமாக நடிக்க வைக்க கதைகளை எழுதினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கவர்ச்சியை காட்ட மட்டும் நான் சினிமாவிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here